சென்னை,
அண்ணாமலை பல்கலையில் சீட் வாங்கித்தருவதாக ஏமாற்றி ரூ.2.20 கோடி மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த மருத்துவர் கலாவாணி. இவர் தனது பேத்திக்கு முதுகலை மருத்துவ மேற்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக இப்ராஹிம் என்பவர் 2.20 கோடி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தில்லியில் இப்ராஹிம்மை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: