மும்பை,

மகாராஷ்டிரா மாநிலத்தில் இயக்கப்படும் உள்ளூர் ரயில் இன்று காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மஹிம் என்ற இடத்தில் இன்று காலை 9.55 மணியளவில்அந்தேரி – சத்திரபதி வரை இயக்கப்படும் உள்ளூர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Leave A Reply

%d bloggers like this: