மேட்டூர்,

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,749 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3534 கன அடியில் இருந்து வினாடிக்கு 4789 கன அடியாக அதிகரித்து அணையின் நீர்மட்டம் 54.38 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 20.68 டிஎம்சி ஆகவும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1300 கன அடியாக உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: