தேனி;
தேனியில் நடிகர் அஜித்குமார் நடித்த ‘ விவேகம் ‘படத்தின் சி.டியை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர் .

தேனி பழைய பேருந்து நிலையத்தில் தேனி பவர் ஹவுஸ் தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் விருமாண்டி (26) என்பவர் நேற்று  திரைக்கு வந்த விவேகம் படத்தின் சி.டி யை அனுமதியின்றி விற்பனை செய்ததாக கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 190 விவேகம் பட சி.டியை கைப்பற்றினர்.

Leave A Reply