வாஷிங்டன்;                                                                                                                                                                                    பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக கூறி அமெரிக்கா  பல்வேறு கருத்துகளை கூறி வருகிறது.

அமெரிக்க அதிபர்;
” தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குவதாகவும் இனியும் அதை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என எச்சரித்தார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் ;
“தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து புகலிடம் அளித்தால், நட்பு நாடு என்ற அந்தஸ்தை பாகிஸ்தான் இழக்க நேரிடும்.அந்த நாட்டு ராணுவத்துக்கு வழங்கப்படும் நிதியுதவியை குறைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்றார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ்;
“தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Leave A Reply

%d bloggers like this: