தஞ்சாவூர் ;
திருச்சி மாநகர காவல் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக இருந்த டி.செந்தில்குமார், தஞ்சை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2001 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அவர்களின்  டி.செந்தில்குமார் மாற்றத்திற்கான தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டார்.

Leave A Reply