தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில், தாய்சேய்நல பதிவுகளுக்கு கணினி இயக்குபவர்களை புதிதாக பணிநியமனம் செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பி, பதவி உயர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் எஸ்.தமிழ்செல்வி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், மாவட்ட துணைத் தலைவர் யோகராசு, செவிலியர் சங்க நிர்வாகிகள் நாம்மாள்,லட்சுமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: