லக்னோ,

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் இன்று காலை கங்கை நதியில் குளித்த போது மாயமாகினர்.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கங்கை நதியில் குளிக்க சென்றனர். அப்போது ஒருவர் எதிர்பாராத விதமாக நதியில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற இருவரும் அவரை மீட்க முயன்ற போது அவர்களும் நதியில் அடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply