மொனாக்கோ;
ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த  சிறந்த கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருது வழங்கும் விழா மொனாக்கோவில் நடைபெற்றது.

சிறந்த வீரர்களுக்கான விருது ரியல் மேட்ரிட் அணியைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டா வழங்கப்பட்டது.

சிறந்த வீராங்கனை;பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் நெதர்லாந்தைச் சேர்ந்த மார்டென்ஸ், சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave A Reply

%d bloggers like this: