சல்லிகள் கையில்
பள்ளிக்கல்வித்துறை இருந்தால்
இப்படித்தான் நடக்கும்.
உதயசந்திரன் சொல்லுக்குத் தலையாட்ட
உத்தமர் ஆட்சியா நடக்கிறது?
ஆட்சி ஆடும்போதே
இந்த ஆட்டம் என்றால்
நிலையான ஆட்சியில்
பள்ளித்தலமனைத்தும் கொள்ளை செய்வார்கள்!
செயலாளருக்கு மேலே
முதன்மை செயலாளராம்.
முதலமைச்சர் பதவியையே
டெல்லி அப்பளக்கடையில் அடகு வைத்தவர்களுக்கு
என்ன எழவு சொல்ல?

-Thirumavelan Padikaramu

Leave A Reply