பாலியல் பலாத்கார குற்றசாட்டு
பேர்வழி குர்மீத்ராம்
கடவுள் மனிதராம்
இன்று தீர்ப்பு
பஞ்சாப் ஹரியானாவில் பதட்டம்
200 ரயில்கள் ரத்து
ரானுவம் குவிப்பாம்
இவர் நடத்தும் தேரா சச்சா சவுதா
அமைப்பின் வளாகத்தில்
பெட்ரோல் டீசல் பீப்பாய்கள்
ஆயுதங்களுடன் கலவரத்திற்க்கு
தயாராம்
2014 தேர்தலில் பிஜேபிக்கு
ஆதரவாய் தேர்தல் பணியாற்றியவராம்
இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ளவராம்
சினிமாவும் எடுத்து நடித்துள்ளார்
மகாராஷ்ட்டிர பிஜேபி அரசு
2016 ல் தாதா சாஹோப்பால்கே
விருது கொடுததுள்ளது
துரோனாச்சியார் விருதுக்கும்
சிபாரிசு செய்யப்படடுள்ளாராம்
எப்படிபட்ட யோக்கியர்களை
பிஜேபி ஆதரித்து கொளரவிக்கிறது
என்பதற்க்கு குர்மீத்ராமும்
ஊதாரணம்

Govindaraj Ramaswamy

Leave A Reply

%d bloggers like this: