பாலியல் பலாத்கார வழக்கில் பா.ஜ ஆதரவு சாமியார் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் ஹரியானாவில் வரலாறு காணாத வன்முறை . ஊடகங்கள், தீயணைப்பு நிலையம், வருமானவரி அலுவலகம், ரயில்வே ஸ்டேசன் என சகலத்துக்கும் சாமியாரின் ஆதரவாளர்கள் தீ வைத்து கொளுத்துகின்றனர்.
காவி ஆதரவு ஊடக முதலாளி அர்னாப் அலறுகிறார்.
ஹரியானா முதல்வர் பதவி விலகவேண்டும். உடனடியாக குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தவேண்டும்.
கற்பழிப்பு சாமியார் ராம் ரஹூம் ஆதரவில் தான் 2014 தேர்தலில் அங்கு பா.ஜ வெற்றிக்கு உதவியதாம்.

Leave A Reply

%d bloggers like this: