முத்தலாக் பற்றியான தீர்ப்பை பாரத பிரதமர் “இஸ்லாமிய பெண்களுக்கான அதிகாரம் ஓங்கும்” என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.

அப்படியே ஹிந்து பெண்களை வஞ்சிக்கும் சபரிமலை நுழைவு, ஆகம விதிப்படி ஹிந்து ஆண்கள், பெண்கள் கருவறையில் நுழைய முடியாமல் இருப்பதற்கும் சட்டம் இயற்றி, பாரபட்சமாக இஸ்லாமிய பெண்களுக்காகாவே பாடு படுவதை போல, கொஞ்சம் அப்பாவி ஹிந்து பெண்களுக்கும் ஆண்களுக்கும் குரல் கொடுக்க வேண்டுமென கேட்டு கொள்கிறோம்.

சிறுபான்மை பெண்களுக்காக empowerment லாம் பேசுறீங்க, பெரும்பான்மை ஹிந்து சமூகத்துக்கு empowerment பேசுங்களேன் மோடி, ஏனிந்த ஓரவஞ்சனை

வாசுகி பாஸ்கர்

Leave A Reply

%d bloggers like this: