முத்தலாக் பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பை “புதிய இந்தியா” பிறந்ததன் அறிகுறி என்று வருணித்து, அதற்காக மோடியை பாராட்டியிருக்கிறார் அமித் ஷா! ஆக இவர்களது புதிய இந்தியாவில் சிறுபான்மை மதத்தவரின் இத்தகைய பிரச்னைகள் கிளம்புமேயொழிய 80% ஆக இருக்கும் இந்து மதத்தவரின் பிரச்னைகள் பேசப்படாது. அங்குள்ள சாதியம், ஆணாதிக்கம், கொடூர மூடநம்பிக்கைகள் பற்றி பேசப்படாது. உண்மையில் அது புதிய இந்தியா அல்ல அரதப்பழசான பிராமணிய இந்தியா. மக்களே உஷார்.

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: