பெய்ஜிங்
சீனாவை தாக்கியுட்ட ஹடோ புயல் அந்நாட்டு மக்களின் இயல்பு வாக்
சீனாவை ஹடோ புயல் தாக்கியது. ஹடோ புயலால் தெற்கு பகுதியில் உள்ள கயங்கடாங் மாகாணத்தில் நிலச்சரிவும் ஏற்பட்டது. மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியதில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தது.

புயல் கரையை கடைக்கும் போது கனமழையும் பெய்தது. இதுவரை ஹடோ புயலுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் மாயமாகியுள்ளார். புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களில் சிக்கி 150 பேர் படுகாயம் அடைந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளன. புயல் காரனமாக மாக்கோ பகுதியில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டது.  புயல் கரையை கடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 26,817 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: