ஷோரின் ரியு மட்சு பயாசி கராத்தே நிறுவனத்தின் 42வது ஆண்டு விழா சென்னை ராணிமேரிக்கல்லூரியில் ஞாயிறன்று   நடைபெற்றது.  விழா மலரை  டாக்டர்.என்.அனந்தசுவாமி வெளியிட என்.சீறிராம் பெற்றுக்கொண்டார். இதில் தற்காப்பு பயிற்சி, செயல்முறைகளை விளக்கி ஷென்சி ராஜாமணி , கியோஷி எஸ்.ஆர்.அருண் ஆகியோர் வகுப்பு எடுத்தனர். பயிற்சி முடித்த மாணவர்களுக்கு கருப்பு பட்டை வழங்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.