புதுதில்லி,
5 நாட்களில் அடுத்தடுத்து இரண்டு ரயில் விபத்துகள் நடந்ததைத் தொடர்ந்து ரயில்வே வாரியத்தலைவர் ஏ.கே மிட்டல் ராஜினாமா செய்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் 5 நாட்களில் அடுத்தடுத்து 2 ரயில் விபத்துகள் நடந்தது. இதையடுத்து  ரயில்வே வாரியத்தலைவர் பதவியை ஏ.கே.மிட்டல்  ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு அனுப்பினார்.

Leave A Reply

%d bloggers like this: