மருத்துவத்தில்
ஏற்பட்டிருக்கும்
நோய்க்கு
சிகிச்சை தர
மதி தேவையில்லை,
நிதி போதும்!

நிதியற்ற உனக்கு
நீதி கிடைக்காது…

எத்தனை கோடி
துன்பம் வைத்தாய் அரசே!!!!!!

-பொற்கொடி

Leave A Reply