சென்னை,
தமிழகத்தில் மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இதில் முதல் 20 இடங்களில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற 13 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். மாநிலப்பாடத்தில் பயின்ற 5 மாணவர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். சர்வதேச பாடத்தில் பயின்ற 2 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த தகவல் மாநில பாடத்திட்டத்தில் பயின்று மருத்துவ கனவுகளை மத்திய மாநில அரசுகள் கேள்விக்குறியாக்கி உள்ளதை தெளிவு படுத்துகிறது.

Leave A Reply