இந்திய விமானப்படையில் நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களான பண்டக காப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் செப்டம்பர் 10க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி: Superintendent (Store)

காலியிடங்கள்: 55

வயதுவரம்பு: 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Store Keeper
காலியிடங்கள்; 40
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுகள் நடைபெறும் இடம்: தில்லி

விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_11_0037_1718b.pdf என்ற இணையதள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.09.2017

Leave A Reply