சேலம்,
சேலத்தில் தாய் கண் எதிரில் மகள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில், கல்லூரி செல்வதற்காக ஜோதி என்ற இளம்பெண் தனது தாயாருடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஜோதியை கடத்தி சென்றனர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.