ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலத்தில் கட்டுமான கட்டிடத்தில் நச்சு வாயு கசிந்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கரில் சராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டுமான கட்டடத்தில் நச்சு வாயு கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.