இபிஎஸ் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா?

இபிஎஸ் சும் ஒபிஎஸ் சும் இணைந்து விட்டாலும் அவர்களின் அரசுக்கு சட்ட
மன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாகத் தெரியவில்லை. 18 எம்எல்ஏக்கள்
தினகரனோடு இருககிறார்கள். 3 அமைச்சர்கள் சசிகலாவை நீக்குவதை எதிர்
க்கிறார்கள். மேலும் 3 அமைச்சர்கள் தினகரனை ஆதரிக்கிறார்கள். 3 தோழமை
கட்சிகளது எம்எல்ஏக்களும் தினகரனை ஆதரிக்கிறார்கள். ஆக மொத்தம்27.
இவர்கள் திமுக அணியின் 98 பேரோடு சேர்ந்து வாக்களித்தால் இந்த அரசு
கவிழ்ந்து விடும். இது டைம்ஸ் ஆப் இண்டியா ஏடு தரும் தகவல். இதற்கிடையில்
தனக்கு மந்திரி பதவி கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது என்று செம்மலை
கூறியதாக தினமணி தகவல் தருகிறது. இன்றைய தினத்தில் இந்த அரசு
மைனாரிட்டி அரசாகத் தெரிகிறது. ஆளுநரின் உடனடி வேலை முதல்வரை
தனது பெரும்பான்மையை சபையில் நிரூபிக்கச் சொல்வதுதானே தவிர
இபிஎஸ், ஒபிஎஸ் கரங்களை சேர்த்து வைப்பது அல்ல.

-Ramalingam Kathiresan

Leave A Reply