இந்திய திபெத்திய எல்லைக்காவல் படையில் கான்ஸ்டபிள் தரத்திலான 303 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 303

பணி: டெய்லர்

பணி: தோட்ட பராமரிப்பாளர்

பணி: சமையல்காரர்

பணி: முடிதிருத்துனர்

பணி: சலவைக்காரர்

பணி: வாட்டர் கேரியர்

பணி: சபாய் கர்மாச்சாரி

வயது வரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.itbpolice.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave A Reply

%d bloggers like this: