மதுரை,

மதுரை புறவழிச்சாலையில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 17 பேர் காயமடைந்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் புறவழிச்சாலையில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.