சிம்லா,
இமாச்சல் பிரதேசத்தில் பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 கார்கள் சேதம் அடைந்துள்ளது.
இமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பள்ளிக்கட்டிடம் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரசு கல்லூரி கட்டிடம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 2 கார்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்தில் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.