தஞ்சை,

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி கதிராமங்கலம் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தியும்,ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 10 பேரை விடுவிக்க கோரியும் கதிராமங்கலம் அய்யனார் திடலில் கிராம மக்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: