கோஹிமா; 
நாகாலாந்து முன்னாள் முதல்வர் டி.ஆர். ஜேலியாங், தனக்கு 41 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருப்பதாக கூறியதால், தற்போதைய முதல்வர் லீசெய்ட்சு, ஜூலை 15-க்குள் அவருக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் பி.பி. ஆச்சார்யா உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஆளுநர் உத்தரவுக்கு கவுகாத்தி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.