கவுகாத்தி,

அசாமில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி காசிரங்க சரணாலயத்தில் 73 வனவிலங்குகள் உயிரிழந்தன.

அசாமில் பெய்த கனமழை காரணமாக அங்கு உள்ள காண்டாமிருகங்களுக்கு புகழ் பெற்ற காசிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கியுள்ள வனவிலங்குகளை மீட்கும் பணியில் சரணாலய ஊழியர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் , வெள்ளத்தில் சிக்கி இதுவரை 73 வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன.

Leave A Reply

%d bloggers like this: