உத்ராஞ்சல்,
உத்தகண்டில் கன மழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் தேசிய நெடுஞ்சாகலைகள் மூடப்பட்டுள்ளது.
உத்தர்கண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாம்பவத் மாவட்டத்தின் சால்தி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 125ல் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: