புதுதில்லி;
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், ஜூலை 17 தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பசு குண்டர்களின் வன்முறை தொடர்பான விவாதங்கள் முன்னுக்கு வரலாம் என்பதால், கூட்டத்தை சுமூகமாக நடத்த, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.