ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சுராஜ்புர் என்ற இடத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து விபத்துக்கான குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.