தீக்கதிர்

அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி

கவுகாத்தி,

அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியாகினர்.

அருணாச்சல பிரதேசம் பப்பும்பாரே மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியானர்.  மேலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.