பனாஜி:
கோவாவில் மாட்டிறைச்சிக்கு தடை இல்லை; சுற்றுலா பயணிகள் விரும்பியதை சாப்பிடலாம் என்று அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகர் அஜ்கோன்கார் தெரிவித்துள்ளார்.
கோவாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கடந்த பல ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்; இங்கு மத ஒற்றுமையே நிலவுகிறது என்றும் மனோகர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.