தீக்கதிர்

இந்திய – சீன வீரர்கள் கைகலப்பு.

சிக்கிம்;
சிக்கிம் எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள், அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் இறுதியில் வட இந்திய சேனல்கள் இந்த காட்சிகளை ஒளிபரப்பி இருந்தன. இப்போது எடிட் செய்யப்பட்டாத முழுமையான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.