நியூயார்க்,
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் பிரோன்ஸ் நகரில் பாதுகாப்பு பணிக்காக வாகனத்தில் அமர்ந்திருந்த போலீஸ் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: