அரியலூர் ,

அரியலூர் மாவட்டத்தில் போலி ரசீது மூலம் மோசடியில் ஈடுபட்டதாக ரேஷன் கடை ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் அரங்கோட்டை  ரேஷன் கடை விற்பனையாளர்கள் முருகையன், ராஜாராமன் ஆகியோர் போலி ரசீது மூலம் மோசடியில் ஈடுபட்டதற்காக இருவரை பணியிடை நீக்கம் செய்து இணை பதிவாளர் தயாளன் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.