கவுகாத்தி ,

அசாமில் மாடுகளை ஏற்றி சென்ற வாகன ஓட்டுநர்கள் மீது இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் தலைநகர் கவுகாத்தியின் புறநகர் பகுதியான தின்சுகியாவில் இருந்து மாடுகளை ஏற்றி சென்ற வாகனத்தை சோனாப்பூரில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள்  தடுத்துள்ளனர். மேலும் வாகன ஓட்டுநர்கள் 3 பேரிடமும் உரிய ஆவணங்கள் இருந்தும் அவர்களை வாகனத்தில் இருந்து வெளியே இழுத்து கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: