தீக்கதிர்

மணிப்பூர் : குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் உயிரிழப்பு

கவுகாத்தி,

மணிப்பூர் மாநிலத்தில் இன்று அதிகாலை நடந்த குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

மணிப்பூர் மாநிலம் உக்ரூல் மாவட்டத்தில் இன்று அதிகாலை நடந்த குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.