லக்னோ,
ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்த கான்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி இன்று நள்ளிரவில் அமல்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி என்ற மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெரும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று பாஜக ஆளும் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் வணிகர்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: