இதற்குப் பெயர்தானய்யா பிராமணியம்
“சாதியும் மதமும் ஒருவரது தாயும் தந்தையும். அவரவர் சாதியை அவரவர்
உயர்வாகப் பேசணும்”- நடிகரும் சங்பரிவாரியுமாகிய எஸ் வி சேகர்.
இதற்குப் பெயர்தானய்யா பிராமணியம். இன்றும் இப்படிப் பேசுகிறார்கள்
என்றால் நான் “காலந்தோறும் பிராமணியம்” என்று எழுதியது சரிதானே?

Ramalingam Kathiresan

Leave a Reply

You must be logged in to post a comment.