அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொய்யூர் அடுத்த மேலகருப்பூர் சாலையில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். ஜல்லி ஏற்றிச்சென்ற லாரி மோதியதில் சரவணன், பழனிசாமி ஆகியோர் உயிரிழந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.