டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் சிலிண்டர்கள் உராய்வினால் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கங்க்ராவில் உள்ள ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை 58ல் இண்டேன் காஸ் லாரியில் உள்ள எரிவாயு சிலிண்டர்கள் கொண்ட செல்லப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக உராய்வினால் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் தீ கொழுந்து விட்டு எதிர்ந்தது. இந்த விபத்து காரணமாக சர்தம் யாத்ரா பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.