சண்டிகர்;
‘பதஞ்சலி’ கம்பெனி முதலாளியான பாபா ராம்தேவ், உலக யோகா தினத்தையொட்டி, 3 லட்சம் பேருடன் யோகா செய்தார் என்று பத்திரிகைகளில் பரபரப்புச் செய்தியான அதேநேரத்தில், ராம்தேவின் சொந்தக் கிராமத்தில் நடந்த யோகா நிகழ்ச்சி காத்தாடியது
தெரியவந்துள்ளது. ராம்தேவின் சொந்த ஊரான ஹரியானா மாநிலம், சைதாலிபூரில் நடைபெற்ற யோகா பயிற்சியில் சுமார் ஒன்றரை மணிநேரம் யோகா நிகழ்ச்சி நடத்தப்படும், 30 பேர்தான் கலந்து கொண்டுள்ளனர்.
ஆட்களைத் தேடிப்பிடித்து இழுத்து வந்தும் 30 பேருக்கு மேல் தேராததால், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள், சடங்காக யோகாவை நடத்தி முடித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.