சென்னை;                                                                                                                                                                                விக்ரம் நடிப்பில்,ஹரி இயக்கத்தில் வெளிவந்த சாமி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நீண்ட கால இடைவேளைக்கு பிறகு சாமி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளதாக ஹரி ஏற்கனவே அறிவித்திருந்தார்

சாமி-2 படத்திற்காக விக்ரம் 110 நாட்கள் கால்ஷிட் கொடுத்துள்ளார்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா ஆகியோர் நடிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, டெல்லி, நேபாளம் ஆகிய பகுதிகளில் நடைப்பெறவுள்ளதாக திரைபடக்குழு வட்டாரம் தெரிவித்துள்ளது.

Leave A Reply