புதுதில்லி;
வங்கதேசத்தை சேர்ந்தவர், பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். சுவீடன் நாட்டு குடியுரிமை பெற்றுள்ள இவர், கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் இந்திய அரசின் ‘விசா’ பெற்று இங்கு தங்கி வருகிறார்.

தற்போது இவர் கொல்கத்தாவில் தங்கியுள்ளார். அவரின் ‘விசா’ காலம் ஜூலை 22-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இந்த ‘விசா’ காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருந்தது.

இதற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

Leave A Reply