கோவையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தின் மீது சில விஷமிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதுகுறித்து தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திக் தமிழக சட்டமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவல்துறை சார்பில் மூன்று தனிப்டை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Leave A Reply