நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதற்காகவே ஐயங்காராக வாழ்ந்த ஐயா அப்துல் கலாமை நிறுத்தியதை போல, இப்போ நாங்கள் தலித்துகளுக்கு எதிரானவனார்கள் இல்லை என்று சொல்வதற்கு ராம்நாத் கோவிந்த்.

செஞ்ச உதவியை சொல்லி காட்டிட்டா அந்த உதவிக்கே அர்த்தம் இல்லாமல் போய்டும் ன்னு சொல்வாங்க, அந்த மாதிரி தலித்தை நிறுத்திட்டு, அதை highlight பண்ணி ஒரு கோடி தடவையாவது சொல்லி காட்டுவானுங்க.

இந்த மனோபாவம் தான் ஆக்ஸுவலா ஆர்தோடக்ஸ் தலித் எதிர்ப்பு நிலை

-வாசுகி பாஸ்கர்

Leave A Reply