புதுதில்லி;
குடியரசுத் தலைவர் பதவிக்கான பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, ராம்நாத் கோவிந்த் தனது பீகார் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

மேற்குவங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, பீகார் ஆளுநர் பதவியை கூடுதலாக கவனிப்பார் என்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.

Leave A Reply