தீக்கதிர்

அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்

earthquake

கவுகாத்தி,

அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் இன்று 3.5 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் இந்த மாதத்தில் ஏற்பட்டுள்ள 4 ஆவது  நிலநடுக்கம் இதுவாகும்.